எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதில்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். பேரவையின் செயல்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர் எனவும், ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே சட்டப்பேரவையில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். 

Related Stories: