கரும்புள்ளியாக உள்ள ஓ. பன்னீர்செல்வத்துக்கு பேச எந்த தகுதியும் இல்லை: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

விழுப்புரம்: கரும்புள்ளியாக உள்ள ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக இரட்டை இலை பற்றியும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். பற்றியும் பேச எந்த தகுதியும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார். 51-வது ஆண்டு அதிமுக தொடக்கவிழாவை முன்னிட்டு விழுப்புரம் கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்த பின் இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: