×

சொத்துக்கள் விற்பனை தொடர்பாக நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி

சென்னை: சொத்துக்கள் விற்பனை தொடர்பாக நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் மகள்கள் வழக்கு தொடர்ந்தனர்.

Tags : Prabhu , Dismissal of pleas filed by actor Prabhu's sisters against sale of properties
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...