×

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரிடம் கியூ பிரிவு போலீஸ், மத்திய உளவுத்துறை விசாரணை

தூத்துக்குடி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரிடம் தருவைகுளத்தில் கியூ பிரிவு போலீஸ், மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். இலங்கை மீனவர் படகுகள் கடற்கரையில் இருந்து 2கி.மீ. தொலைவில் தரை தட்டியதால் கரைக்கு கொண்டுவர சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Tags : CU Division Police ,Central Intelligence ,Indian , Indian Border, Sri Lankan Fishermen, Q Division Police, Central Intelligence Agency, Investigation
× RELATED நீட் தேர்வில் முறைகேடு செய்தோருக்கு...