×

சென்னை மதுரவாயலில் லாரி டிரைவர்களிடம் போலீஸ் எனக்கூறி மாமூல் வசூலிக்க முயன்றவர் கைது..!!

சென்னை: சென்னை மதுரவாயலில் லாரி டிரைவர்களிடம் போலீஸ் எனக்கூறி மாமூல் வசூலிக்க முயன்ற பன்னீர்செல்வம் (45) என்பவர் கைது செய்யப்பட்டார். சாலையோரம் லாரிகளை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்த டிரைவர்களிடம் பன்னீர்செல்வம் மாமூல் கேட்டுள்ளார்.


Tags : Maduravalai, Chennai ,Mamool , Chennai, lorry driver, police, Mamool, arrested
× RELATED கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி: குண்டர் சட்டத்தில் கைது