×

தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாநிலை இருந்து உயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள்!. அவரது தியாகத்தைப் போற்றுவோம்! சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. வாழ்க தமிழ்நாடு! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Martyr Shankaralingan Memorial Day ,Chief Minister ,M.K.Stalin , Martyr Shankaralingan Memorial Day: Chief Minister M.K.Stalin's Tweet
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து