மதுராந்தகம் அருகே 10ம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கடப்பாக்கத்தில் 10ம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்து வந்த சிவா என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக கடப்பாக்கத்தில் தங்கி வீட்டிலேயே மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்துள்ளார்.

Related Stories: