திருவாரூர் கோவில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

திருவாரூர்: திருவாரூர் ஆலத்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: