×

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம்..!!

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவிலும் ஆர்.பி. உதயகுமாரை அனுமதிக்க எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவை செயலாளருக்கும் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார். காலை ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதிய நிலையில் மாலை எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Tags : R.R. ,Opposition ,Vice Leader ,GP ,Edappadi Palanisamy ,Speaker ,Udayakumar , Deputy Leader of Opposition, R.P. Udayakumar, Palaniswami, letter
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...