×

திருவள்ளூர் அருகே சக்தி விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சக்தி விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.


Tags : Shakti ,Vinayagar ,Tiruvallur , Tiruvallur, Vinayagar Temple, Bills, money robbery
× RELATED வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு