சிவசேனா கட்சிக்கு ஜோதி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: சிவசேனா கட்சிக்கு ஜோதி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உதய சூரியன், திரிசூலம், ஜோதி ஆகிய மூன்றில் ஒரு சின்னத்தை கோரியிருந்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் மனுதாக்கல் செய்திருந்தார்.

Related Stories: