2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: ஒன்றிய இணையமைச்சர் தகவல்

தருமபுரி: கொரோனா தொற்றின் காரணமாக மதுரை எய்ம்ஸ் பணிகள் பாதிப்பு; வரும் 2026ம் ஆண்டுக்குள் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஒன்றிய இணையமைச்சர் பாரதி பிரவின் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1977 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: