திருப்பூரில் பரிதாப சம்பவம்: கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் நடத்தும் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 குழந்தைகள் உயிரிழந்தது. 10 வயது முதல் 13 வயது வரை உள்ள 3 சிறுவர்கள் கெட்டுப்போன உணவு உண்டு உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: