கோவை: இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தெற்கு வட்டாட்சியர் சரண்யா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.721 வழங்குவதாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
Tags : CoE , The strike of Coimbatore cleanliness workers is called off