×

தி.மலை அருகே டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம்

தி.மலை: திருவண்ணாமலை அம்மாபாளையத்தில் டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Tata Ace ,T.malai. , 13 injured in Tata Ace vehicle overturn accident near T.malai