×

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சண்டிகர்: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முலாயம் சிங் யாதவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் முலாய சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Samajwadi Party ,Mulayam Singh Yadav , Samajwadi Party senior leader Mulayam Singh Yadav ill, admitted to hospital
× RELATED தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை...