மதுராந்தகம் அருகே சாலையை கடந்த பாம்பால் லாரி, அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் காயம்

செங்கல்பட்டு : மதுராந்தகம் அருகே சாலையை கடந்த பாம்பால் லாரி, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் 4 பேர் படுகாயமடைந்தனர். சென்னை - திருச்சி சாலையில் பாம்பு கடப்பதை பார்த்த லாரி ஓட்டுனர் பிரேக் போட்டதால் பின்னால் வந்த பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதனால். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: