ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு

சென்னை : ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளதாக சீராய்வு மனுவில் தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் மற்றோரு மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: