×

தி.மலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு: பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால் அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.


Tags : Dt. Mountain district ,Anamalayar Temple ,Rajagopuram ,Devotees Awadi , Annamalaiyar Temple, Rajagopuram, Patala Sakakadai
× RELATED வரலாற்று சிறப்புமிக்க வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில்