×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின்உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1-வது நிலையில் 3-வது அழகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Vadasennai , North Chennai Thermal Power Station, 210 MW power generation, damage, technical fault
× RELATED ஒன்றிய பாஜ அரசிடம் தமிழக உரிமைகளை...