×

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் 3-ம் இடம் சென்றார் தொழிலதிபர் அதானி

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி 3-வது இடத்துக்கு சென்றார். ரூ.10.98 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் அதானி 3-வது இடத்தில் உள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மீண்டும் 2-வது இடத்துக்கு முன்னேறினார்.


Tags : Adani , World Rich List, Businessman Adhani, Amazon Founder Jeff Bezos
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்