×

புதுவையில் அக்டோபர் 2-ம் தேதி மதுகடைகளை மூட உத்தரவு: காவல்துறை துணை ஆணையர் சுதாகர்

புதுச்சேரி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுவையில் மதுபான கடைகள் மூடப்படும் என காவல்துறை துணை ஆணையர் சுதாகர் அறிவித்துள்ளார். பாருடன் கூடிய உணவகங்களிலும் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : New Dhu ,Deputy Commissior ,Sutagar , Liquor shops ordered to close on October 2 in Puduwai: Deputy Commissioner of Police Sudhakar
× RELATED ஐஐடி- போக்குவரத்து புலனாய்வு பிரிவு...