×

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடல்பசு பாதுகாப்பகம் அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடல்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக பாக். நீரிணையில் 446 சதுர கி.மீ. பரப்பளவை கடல்பசு பாதுகாப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags : Thanjam ,Pudukkotta district , Pak includes the coastal areas of Tanjore and Pudukottai districts. Ordinance promulgated to set up a sea cow sanctuary in the bay
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்