×

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சேடபட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் சேடப்பட்டி திரு.முத்தையா மறைவை அறிந்து துயருற்றேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Tags : Former Speaker ,Tamil Nadu Legislation ,Sedapatti Muthaiah ,Chief Minister ,Muthaiah ,Stalin , Chief Minister M. K. Stalin condoles death of former Speaker of Tamil Nadu Legislative Assembly Sedapatti Muthiah
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...