×

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

மதுரை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1991 முதல் 1996 வரை தமிழக சட்டப்பேரவை தலைவராக சேடப்பட்டி முத்தையா பதவி வகித்தவர் ஆவார்.

Tags : Speaker ,Sedapatti Muthaiah , Former Speaker Sedapatti Muthiah, who was hospitalized due to ill health, passed away
× RELATED நெல்லையில் மழையால் சேதமடைந்த...