பார்வை மாற்றுத் திறனாளிகள் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுவதை உறுதி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பார்வை மாற்றுத் திறனாளிகள் எவ்வித சிரமம் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுவதை உறுதி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பார்வை மாற்றுத் திறனாளிகள் பொது வேலைவாய்ப்பில் பங்குபெற வாய்ப்பிருப்பதால் மாதம் ரூ.1000 அரசு தரப்பில் வழங்கப்படுகிறது.

Related Stories: