மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் உயிரிழப்பு

மெக்சிகோ: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு மன்சானிலோவில் ஒரு வணிக வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

Related Stories: