×

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்; பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டம்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் சென்று  பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Interim Secretary General ,Edappadi Palanisamy ,Delhi ,Modi , AIADMK Interim General Secretary Edappadi Palaniswami to visit Delhi tonight; Plan to meet Prime Minister Modi
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்