டெல்லி: பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமரீந்தர் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் சந்தித்து பேசுகிறார். இன்று அமரீந்தர் சிங் தன்னையும் தன் கட்சியையும் பாஜகவுடன் இணைத்துக் கொள்கிறார்.
Tags : Bajaka ,National ,President ,J.J. GP ,Amarinder Singh ,Natta , Amarinder Singh meeting with BJP National President JP Natta