சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து சட்டசபையை நோக்கி சமாஜ்வாதி கட்சி பேரணி..

உத்திரபிரதேசம்: சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து சட்டசபையை நோக்கி சமாஜ்வாதி கட்சி பேரணி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சமாஜ்வாதி கட்சியினர் சட்டசபை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றசாட்டு வைத்துள்ளார்.

Related Stories: