ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜூலை 11ல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கிறார். 

Related Stories: