பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. விருதுநகர் ஆலங்குளம் கண்மாயில் அமைக்கப்பட்ட அம்மா தேசிய விளையாட்டு அரங்கத்தை அகற்றக் கோரிய வழக்கில், விளையாட்டு அரங்கம் கட்ட செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories: