நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை சிறையில் உள்ள சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு மாற்றம்

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற சவுக்கு சங்கர், மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காகவும், பாதுகாப்பு காரணமாகவும் சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு மாற்றப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: