×

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிட வாய்ப்பு

மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசியின் தற்போதைய தலைவர் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. ஐசிசி உறுப்பினர்கள் 16 பேரில் சவுரவ் கங்குலிக்கு பெரும்பாலானோர் ஆதரவாக வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sowrav Ganguli ,President ,International Cricket ,Council , Sourav Ganguly likely to contest for International Cricket Council president post
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...