×

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவிப்பு

சுவிஸ்: டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்தார்.

Tags : Roger Federer , Roger Federer announces his retirement from tennis
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்