×

சென்னை மண்டலத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை தகவல்

சென்னை: சென்னை மண்டலத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டதாக அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணி நடைபெறுகிறது.


Tags : Tirukoils ,Chennai ,of State , Chennai, Rs.20 Crores, Thirukoil, Property, Recovery, Charity Department
× RELATED போக்குவரத்து பணிமனை உணவகங்களில்...