அரசு குடியிருப்பை காலி செய்ய சுப்ரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அரசு குடியிருப்பை காலி செய்ய சுப்ரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வாரத்திற்குள் காலி செய்து அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு

Related Stories: