×

சேலம் அருகே குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகள் மயக்கம்

சேலம்: ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த மாணவிகள் அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  


Tags : Salem , Salem, Govt Girls School, Ulcer tablet, student, fainting
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...