×

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது அகில உலகத்தவரின் நேசத்தை பெற்றவராக அவர் விளங்கினார். 5 ஆண்டுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அவரை சந்தித்துப் பேசியது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது என கூறினார்.     


Tags : Queen Elizabeth II ,Britain ,Kamalhassan , Queen of Britain, Elizabeth II, death, actor Kamal Haasan, obituary
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...