×

பில்கிஸ் பானு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கை இன்று விசாரணைக்கு உச்சநீதிமன்றம் எடுத்து கொள்கிறது. பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்த 11 பேரை அண்மையில் குஜராத் அரசு விடுதலை செய்தது.

Tags : Bilkis Panu ,Supreme Court , Bilgis Bhanu, Case, Supreme Court, Today, Hearing
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!