×

சென்னை ECR சாலை ஈஞ்சம்பாக்கத்தில் கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் காயம்

சென்னை: சென்னை ECR சாலை ஈஞ்சம்பாக்கத்தில் கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர். நாய் குறுக்கே வந்ததால், மோதாமல் இருக்க பிரேக் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai ,Road Eenjambakkam , 5 college students injured in car overturn on Chennai ECR road Engambak
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...