×

ஆசியக்கோப்பை டி20; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: விராட் கோலி அதிரடி

துபாய்: ஆசியக்கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக இந்திய அணியின் ரன்மெஷின் விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார்.

Tags : India ,Asiakkop T20 ,Virat Kohli , Asia Cup T20; India won by 101 runs: Virat Kohli in action
× RELATED கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்...