×

அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும்: ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி

சென்னை: ஓ.பி.எஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார். பின்னர் பேசிய அவர்; அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். ஒபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஒபிஎஸ் மனம் வருந்தும் படி இபிஎஸ் பேசுவதை கண்டிக்கிறோம் என கூறினார்.


Tags : Office of the High GP ,J. RC TD ,Prabhagar , AIADMK Office OPS Date of departure, to be announced soon: JCT Prabhakar interview
× RELATED முனுகாடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ்.கட்சி முன்னிலை