×

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் தடை

சென்னை: ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜி ஸ்கொயர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் செப்.30-க்குள்  சவுக்கு சங்கர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரின் அவதூறுகளால் முன்பதிவு செய்த்திருந்த வாடிக்கையாளர்கள் முன்பதிவை ரத்து செய்ததாக ஜி ஸ்கொயர் மனுவில் தெரிவித்துள்ளது.


Tags : iCort ,Chu Sankar ,G Square Real Estate Company , G Square Real Estate Company, defamatory comment, Chavku Shankar, high court injunction
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...