×

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ntaresults.nic.in என்ற இணையதளத்தில் நீட் முடிவுகளை கண்டறியலாம். நாடு முழுவதும் 17,78,025 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். 


Tags : NEET , Medical Course, NEET, Entrance Exam, Result, Release
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு