×

தொடர் மழை காரணமாக பூ வரத்து குறைவு: திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனை

திண்டுக்கல் : தொடர் மழை காரணமாக பூ வரத்து குறைவால் திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனையாகிறது. மதுரையில் பூ வரத்து குறைந்து ஒரு வாரமாக மல்லிகை விலை உயர்ந்து தற்போது ரூ.3000க்கு விற்பனையாகிறது.

Tags : Dindukkal , rain, flower, supply, decrease, dindigkal, sale
× RELATED திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் 70 கிலோ பறிமுதல்: மாநகராட்சி அதிரடி