×

சென்னை பாரிமுனையில் உரிமம் இன்றி இயங்கிய 160 கடைகளுக்கு சீல்

சென்னை: சென்னை பாரிமுனையில் உரிமம் இன்றி இயங்கிய 160 கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. பாரிமுனையில் கோவிந்தப்ப நாயக்கன் தெரு, குடோன் தெருவில், உரிமம் இன்றி இயங்கிய 160 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Seal ,Chennai Barimuni , 160 shops operating without license in Chennai Barimuna sealed
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...