பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் ரூ.5.70 லட்சம் கொள்ளை

பெரம்பலூர்: பாடாலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் ராம்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்து வந்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீஸ் தேடி வருகிறது. 

Related Stories: