×

ரயிலில் விளம்பரம் செய்ததன் மூலம் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.21 கோடி வருவாய்!..

சேலம்: ரயிலில் விளம்பரம் செய்ததன் மூலம் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.21 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. உள்புரம், வெளிபுரம் விளம்பரம் இடம்பெற்று கோவை-பெங்களூரு உதய் விரைவு ரயில் நேற்று இயக்கப்பட்டது. நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் இ-டெண்டர் முறையில் இ-ஏலத்தில் பங்கேற்கலாம்.

Tags : Salem Railway Gotam Revenue ,on , Salem Railway Division earns Rs. 21 crores by advertising on trains!..
× RELATED தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜ...