×

சித்த மருத்துவ பல்கலை. குறித்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்..!!

சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சட்ட மசோதா குறித்த விளக்கங்களை அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மேற்கொண்டு வருகிறார்.

Tags : Siddhas Medical University ,Tamil Nadu Government , Siddha Medical University., Bill, Government of Tamil Nadu, Govt
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...